Ukraine-னின் Kherson துறைமுக நகரத்தை பிடித்த Russia | Black Sea | Odessa | Oneindia Tamil

2022-03-03 3

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா பிடித்தது. நகரம் மொத்தத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
Russia took over the control of Kherson, the port city in Ukraine, the first biggest loss for the country.
Russian ships are now heading towards Ukraine's Odessa.